நமது நகரின் வளர்சிக்காக பெரிதும் பாடு படும் சண்முகா நகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், முயற்சியில் உருவான சிறுவர் பூங்கா, நல்ல முறையில் மக்களுக்கு பயன் பட தொடங்கியுள்ளது, தினம் தோறும் மாலை வேளைகளில் சிறுவர் சிறுமியர்,பூங்காவில் வந்து விளையாடயும், இசை பயின்றும், பொழுது போக்கவும் செய்கின்றன்ர்.
கீழே உள்ள படங்கள் காட்சியால் விளக்கும்.
சிறார்கள் விளையாட்டும் பொழுதுபோக்கும்
திரு.கோபால கிருஷ்ணன்,ராகவ கிருஷ்ணன்
குடும்பத்தாற்கு நகர் சிறுவர்கள் என்றும் நன்றி உடையவர்கள்.
நமது நகர்களின் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக, மேலும் பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து நகரின் வளர்ச்சி பாதைக்கு வழிகாட்டவும், மேலும் பல நன்மைகளை ஊராட்சி மன்றத்திடமிருந்து
பெற்றுத்தரவும் புதிதாக ஒரு நலச்சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் தலைவராக பழைய சங்கத்தின் தலைவர் திரு தாகூர் அவர்களே தலைமை ஏற்றுள்ளார். துனை தலைவராக
திரு சீனிவாசுலூ அவர்களும்,செயலாளராக நன்பர் நாகராஜன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.
சங்க துவக்க விழாவின் சில காட்சிகள் சில
உதயமான புதிய சங்கதின் நிர்வாகத்தொண்டர்கள்
மக்களோடு மாக்களும் ஆதரவளிக்கும்
திரு ரட்சக ராஜ் பேசுகிறார்
திரு மோகன் தாஸ் காந்தி உரையாற்றுகிறார்
11 comments:
All the photos super. I think this is another milestone of our new residential association celebration.
Thank you for your kind co-opration.
Good job done by mannivakkam sri shanmugha nagar and thiruvengada nagar welfare association office bearers in successfully conducting the Inaguration and the GB.All the best for all their future endeavours and wish them all the best
Nice Photos Anna.
Its a fantastic take off for our association. It was a great work done by our office bearers after facing tougher times during the last one month or so. All the best to all.
good job done by Tagore uncle and team kudos for the successful inaugaration and the GB and also thank the members for coming in good numbers. All the best keep up the good work. Expectations are high on the team hope u set new standards in devolping the nagar.
”ஒன்று பட்டால் உன்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே” - பாரதியார்.
மேல் கண்ட வரிகளை மறக்காமல், அனைவரும் ஒரே குறிக்கோளோடு நகர் முன்னேற்றத்திற்கு உழைத்தால், நிச்சயம் நமது நகர் சொர்க்கபுரியாகவே திகழ்ந்து கொண்டிருக்கும்.
Jayabal said
Visited the site and it was really a wondeful thing you all have done and unfortunatlly I could not attend. Our co-operation is always with your team.
It is very much wortwhile keeping 'KRUBHA's" comments(14th July 10.40 AM) always in the forefront in all our relationships.
"UNITED WE STAND, DIVIDED WE FALL"
Thanks again for the very good photos and report
ITS
GONE!!!!!!!!!!!!!! we know but let us not allow the creation of new 'ITs' in our midst
CALVIN HOBBES
All the photos only super.sangam1 done lot of mile stones.this sangam what they can do?we will wait & see.
unfortunately some "ITs" are present here and we hae to handle and remove them care fully and it may take some time. thanks for the comments Mr.CALVIN HOBBES.
Thanks for the comments Mrs.Geetha. நகர் முன்னேர எத்தனை சங்கம் வந்தாலும் சந்தோஷமே, மக்களுக்கு தொண்டு செய்ய அனேகம் பேர் இருத்தல் நல்லது தானே. நகர் சொர்கத்தை விட சிறந்ததாக இருக்கும்.
find out this here replica wallets click resources his comment is here view it now read here
Post a Comment