Saturday 26 January, 2008

Republic Day 2008

( திரு முத்துகுமார் அவர்கள்,சங்கத்தின் தங்கம்,பொதுப்பணியில் பகலவன் போல சுறுசுறுப்புடன் செயல்படுபவர்)

(திரு சேசாத்திரி அவர்கள், சுதந்திர போராட்ட தியாகி)


சங்க தலைவர் திரு தாகூர் இனிப்பு வழங்குகிறார்


நகரின் செயற்கைக்கோள் படம் பார்வையிடப்படுகிறது(படம் உதவி திரு மகேந்திரா.)


நகர் வளர்சியில் மிகுந்த ஆர்வம் உடைய திரு பாலகிருஷ்ணன் சிற்றுரை


சுற்றுபுற சுகாதாரம் காக்க நகர் மக்கள் உறுதிமொழி

தேசிய கொடியேற்றம்

கொடி வணக்கம்


தியாகி சேசாத்ரி அவர்களுக்கு மரியாதை செய்பவர்கள், திரு மகேந்திரா,

திரு கோட்டீஸ்வரன்,திரு பெஸ்கி, திரு தாகூர்


( தியாகி அவர்களுடன் சங்க செயாலாளர் திரு மணிகண்டன்)


நமது நகர்வாழ் மக்கள்




( சமுதாய நல்லினக்கம் பற்றிய உரை)


Indian Republic day has been celebrated in our nagar, in presence of Freedom Fighter Mr. Seshadri today. Most of our nagar people and members of our association attended the function.

Friday 4 January, 2008

Some Naturals In Our Nagar





Tower Light -The Latest





This is the latest Development In our Nagar Provided By Our Panchayath President Mr.M.D.Loganathan.