Sunday, 26 July 2009

மகிழ்சியான செய்தி

நமது நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடு படும் ”சண்முகாநகர்&விரிவு மற்றும் திருவேங்கடம்நகர் குடியிருப்போர் பொதுநலசங்கம்” தனக்கென தனியே ஒரு வலைப்பூ தொடங்கி உள்ளது.
http://shanmuganagarsangam.blogspot.com/
அங்கேயும் சென்று பார்வையிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

நன்றி.

Sunday, 12 July 2009

நமது நகரின் வளர்ச்சியில் மேலும் சில மைல் கற்கள்



நமது நகரின் வளர்சிக்காக பெரிதும் பாடு படும் சண்முகா நகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், முயற்சியில் உருவான சிறுவர் பூங்கா, நல்ல முறையில் மக்களுக்கு பயன் பட தொடங்கியுள்ளது, தினம் தோறும் மாலை வேளைகளில் சிறுவர் சிறுமியர்,பூங்காவில் வந்து விளையாடயும், இசை பயின்றும், பொழுது போக்கவும் செய்கின்றன்ர்.

கீழே உள்ள படங்கள் காட்சியால் விளக்கும்.

சிறார்கள் விளையாட்டும் பொழுதுபோக்கும்

ஊஞ்சல் அன்பளிப்பு அளித்த 
திரு.கோபால கிருஷ்ணன்,ராகவ கிருஷ்ணன் 
குடும்பத்தாற்கு நகர் சிறுவர்கள் என்றும் நன்றி உடையவர்கள்.


சிறுவர்கள் இசை பயிர்ச்சி

+++++++++++++++++++++++++++++++++

ஒரு இனிய உதயம்

நமது நகர்களின் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக, மேலும் பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து கரின் வளர்ச்சி பாதைக்கு வழிகாட்டவும், மேலும் பல நன்மைகளை ஊராட்சி மன்றத்திடமிருந்து 
பெற்றுத்தரவும் புதிதாக ஒரு நலச்சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் தலைவராக பழைய சங்கத்தின் தலைவர் திரு தாகூர் அவர்களே தலைமை ஏற்றுள்ளார். துனை தலைவராக 
திரு சீனிவாசுலூ அவர்களும்,செயலாளராக நன்பர் நாகராஜன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

சங்க துவக்க விழாவின் சில காட்சிகள் சில


உதயமான புதிய சங்கதின் நிர்வாகத்தொண்டர்கள்

மக்களோடு மாக்களும் ஆதரவளிக்கும்


திரு ரட்சக ராஜ் பேசுகிறார்

திரு மோகன் தாஸ் காந்தி உரையாற்றுகிறார்



செயலாளர்  திரு நாகராஜன் உரையாற்றுகிறார்







BY LAW வெளியீடு


சங்க பலகை திறப்பு



துனை தலைவர் திரு சீனிவாசுலு உரையாற்றுகிறார்


தலைவர் திரு தாகூர் வரவேற்புரை







சிறுவர் அனி?