Monday, 26 January 2009

Republicday Celeberation 2009 @ Shanmuganagar Childrens Park

படங்கள் உதவி: R.D.Navaneethakannan
குடியரசு தின விழா2009
அழகு கோலங்கள் 2009 ஆக்கம்:-
திருமதி. கீதா செல்வராஜ், திருமதி.சாந்தி நரசிம்மன்,
திருமதி.ரஜினி கோட்டீஸ்வரன், செல்வி.யுவஸ்ரீ கோட்டீஸ்வரன்.


தேசிய சின்னங்கள் அழகிய கோலத்தில்(மூவண்ண கொடி, தேசிய பறவை மயில் மற்றும் தேசிய பூ தாமரை)




நாளைய தலை முறை, அர்ஷிதா ராஜேஷ்(Apple).

நகர் மாந்தர்கள்



நகர் இல்லங்களின் ஒளிவிளக்குகள்

சங்க தலைவர்,செயலர் மற்றும் இனைசெயலர் கோட்டீஸ்வரன்(உறை)



சிறப்பு விருந்தினர் திரு. மாரிமுத்து அவர்கள்(நடுவில்)
தேசியகொடி வணக்கம்

கல்வெட்டு திறப்பாளர் திரு. முத்துகுமார் அவர்கள்(சங்கத்தின் ஆனிவேர்)



இது தாய் பிறந்த தேசம்! நம் தந்தை ஆண்ட தேசம்! இது நாம் வணங்கும் தேசம்! உயிர் நாடி இந்த தேசம்!- கவிஞர் அறிவுமதி


நகர் வாழ் தேசப்பற்றாளர்கள்




திரு.மணிகண்டன் உறையாற்றுகிறார்

திரு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினரை கெளரவிக்கிறார்

சங்க தலைவர் திரு.தாகூர் இனிப்பு வழங்குகிறார்


சங்கத்தின் காலத்தால் அழிக்கமுடியாத கல்வெட்டு






நாளைய தலைமுறை சீரிய தலைமுறை








என்றென்றும் மக்கள் பணியில்




நேற்றும் பார்த்து வியந்தோம் இன்றும் அதையே நினைந்தோம்





திரு.முத்துகுமார் அவர்களும் அவர் பேரன் அஸ்வின்
( இன்றைய மற்றும் நாளைய சங்க காப்பாளர்கள்)

காலம் கடந்து நிற்கும்! நாளை ஞாலமும் சொல்லும்!
( இரண்டு கைகள் நான்கானால் நகர்களுக்கே தான் எதிர்காலம்)


சங்கத்தின் சிங்கங்கள்




Wednesday, 3 December 2008

Manivanna Perumal Temple Kumbabishekam

MinOliyil MaayooN

Periya Thiruvadi

Aalaya Veedhi Alangaaram

Minsaara Kannan
More than a Century Old "Sri Komalavalli Udanurai ManivannaPerumal Temple", which is located near Shanmuganagar in Mannivakkam is renovated and Kumbabishekam has been Performed this morning with all the Meyanbargal of Perumal. 


Arul Migu Sri Boomi Neela Komalavalli Samedha Manivanna Perumal

Yaaga Saalai

temple Entrance

DwajaSthambam

Baktha Janam

AAlaya Mugappu

Ad Banner