பூக்கோலத்தோடு விழாக்கோலம்
மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் நமது சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நமது நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நமது நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.
நகர் மக்களின் சிலம்பாட்டமும் பார்வையிடும் மக்களும் 
பொங்கலோ பொங்கல்
மாட்டு வண்டி சவாரி
களை கட்டும் தப்பாட்டம்
பொங்கல் படையல்ஞாயிறு போற்றும் திரு.லோகநாதன்
மங்கையரின் ஆனந்த கும்மி
சமபந்தி போஜனம்ஆதீஸ்வரர் இல்ல குழந்தைகள் உன்பதும் அவர்களுடன் பொது நல சங்க தலைவர் கோட்டீஸ்வரனும்
இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.
ஒரு சில முக்கிய வீடியோ காட்சிகள் இங்கே
தப்பாட்டம்
நகர் மாந்தர் சிலம்பாட்டம்
மகளிர் குழுக்களின் சமத்துவ பொங்கல்
நகர் மக்கள் மாட்டு வண்டி சவாரி
மகளிர் சுய உதவி குழுவினர் கும்மி
ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்

