
Wednesday, 9 February 2011
செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்
நமது நகரில் வாழும் தொழிலதிபரும் பல அறப்பனிகள் செய்து வருபராகவும் இருக்கும் திரு ரமேஷ் அவர்களின் இல்லம் அருகில் “அருள்மிகு செல்வவினாயகர்” ஆலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. அந்த நிகழ்சியினை திரு.B.J.மகேந்திரா அவர்கள் படம் பிடித்தார்.


Monday, 17 January 2011
சண்முகா நகரில் சமத்துவ பொங்கல் 2011








ஞாயிறு போற்றும் திரு.லோகநாதன்



ஆதீஸ்வரர் இல்ல குழந்தைகள் உன்பதும் அவர்களுடன் பொது நல சங்க தலைவர் கோட்டீஸ்வரனும்
இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.
ஒரு சில முக்கிய வீடியோ காட்சிகள் இங்கே
தப்பாட்டம்
நகர் மாந்தர் சிலம்பாட்டம்
மகளிர் குழுக்களின் சமத்துவ பொங்கல்
நகர் மக்கள் மாட்டு வண்டி சவாரி
மகளிர் சுய உதவி குழுவினர் கும்மி
ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்
Subscribe to:
Posts (Atom)