(திரு சேசாத்திரி அவர்கள், சுதந்திர போராட்ட தியாகி)
சங்க தலைவர் திரு தாகூர் இனிப்பு வழங்குகிறார்
நகரின் செயற்கைக்கோள் படம் பார்வையிடப்படுகிறது(படம் உதவி திரு மகேந்திரா.)
நகர் வளர்சியில் மிகுந்த ஆர்வம் உடைய திரு பாலகிருஷ்ணன் சிற்றுரை
சுற்றுபுற சுகாதாரம் காக்க நகர் மக்கள் உறுதிமொழி
தேசிய கொடியேற்றம்
தியாகி சேசாத்ரி அவர்களுக்கு மரியாதை செய்பவர்கள், திரு மகேந்திரா,
திரு கோட்டீஸ்வரன்,திரு பெஸ்கி, திரு தாகூர்
( தியாகி அவர்களுடன் சங்க செயாலாளர் திரு மணிகண்டன்)
( சமுதாய நல்லினக்கம் பற்றிய உரை)
Indian Republic day has been celebrated in our nagar, in presence of Freedom Fighter Mr. Seshadri today. Most of our nagar people and members of our association attended the function.