
நமது மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. M.D.லோகநாதன் தலைமையில், நமது நாட்டின் சுதந்திர தின விழாவை நமது நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாட நேற்றைய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மண்ணிவாக்கத்தில் சொர்க்கபுரி